Sbs Tamil - Sbs

Interview with Super Singer fame, playback singer Rakshita Suresh - சிட்னியில் முதன்முறையாக Super Singer புகழ் பாடகி ரக்க்ஷிதா சுரேஷ்

Informações:

Sinopsis

Rakshita Suresh is one of the Indian playback singers known for her work in Tamil, Hindi, Kannada and Telugu cinema. She was the winner on Rhythm Tadheem aired on ETV Kannada and title winner of "Little Star Singer" 2009 aired on Asianet Suvarna (Kannada). She is the first runner up in the reality show of Super Singer 6 aired on Star Vijay (Tamil) in 2018. Segment produced by Praba Maheswaran. - முதல் முறையாக சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகி Super Singer புகழ் ரக்க்ஷிதா சுரேஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.