Sbs Tamil - Sbs

Interview with Super Singer fame, playback singer Sathyaprakash - பிரபல பின்னணிப் பாடகர் Super Singer புகழ் சத்யப்பிரகாஷ்

Informações:

Sinopsis

Sathyaprakash is a playback singer, stage performer & carnatic vocalist known in the music fraternity for his hits in movies, independent albums and on-stage performances. He is the voice behind the song Aalaporaan Tamizhan (Mersal) and several other chartbuster Tamil hit songs like Raasali (Achcham Enbadhu Madamaiyada), Nallai Allai (Kaatru Veliyidai), Ammadi Un Azhagu (Vellakaara Durai) and so on. He is based in Chennai – performing classical/fusion concerts. Segment produced by Praba Maheswaran. - சிட்னி வருகைதரும் பின்னணிப் பாடகர் Super Singer புகழ் சத்யப்பிரகாஷ் எமக்கு வழங்கிய செவ்வி. வேம்படி பழைய மாணவிகளின் இசை மழை 2024 எனும் நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு C3 Church Hall, Silverwaterஇல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பாடகி பவதாயினி, பிரபல பாடகர் சத்யப்பிரகாஷ், பாடகி ரக்க்ஷிதா மற்றும் உள்ளூர் பாடகர் ஜதுஷன் ஜெயராசா ஆகியோர் சிட்னி சப்தஸ்வராஸ் இசைக்குழுவின் பின்னணி இசையில் பாடல்களை வழங்கவுள்ளனர். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.