Sbs Tamil - Sbs

All eyes on the Dunkley by-election in federal politics - மெல்பனிலுள்ள Dunkley இடைத்தேர்தலில் வெல்லப்போவது யார்?

Informações:

Sinopsis

With less than a day left before a by-election is held in the Melbourne seat of Dunkley, both Peter Dutton and Anthony Albanese are making their final pitches. The high stakes by-election in Melbourne's outer suburbs could have concerning outcomes for both Liberal and Labor moving forward. Navaratnam Raguram, a broadcaster in Sydney explains. Segment produced by Praba Maheswaran. - மெல்பனிலுள்ள ஒரு தேர்தல்தொகுதியான Dunkleyயில் வருகிற சனிக்கிழமை, மார்ச் மாதம் 2ம் திகதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பீட்டர் டட்டன் மற்றும் அந்தோனி அல்பானீஸ் ஆகிய இருவரும் தத்தமது இறுதிநேரப் பிரசாரங்களில் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர். லிபரல் மற்றும் லேபர் ஆகிய இரு கட்சிகளுக்கும் இத் தேர்தல் முக்கியமாதொன்றாகப் நோக்கப்படுகிறது. இத்தேர்தல் குறித்த பின்னணி, இருகட்சிகளுக்குமான இத்தேர்தலின் முக்கியத்துவம் போன்ற பல விடயங்களை அலசுகிறார் அரசியல் அவதானியும் வானொலியாளருமான நவரட்ணம் ரகுராம் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: மகேஸ்வரன் பிரபாகரன்.