Sbs Tamil - Sbs

Savings all gone? You're not alone and it's intentional, says economist - உங்கள் சேமிப்பு அனைத்தும் தீர்ந்துவிட்டதா? காரணம் தெரியுமா?

Informações:

Sinopsis

If you've been struggling to put any money into savings, you're not alone. The Australian household savings ratio has hit a 17-year low, with just 1.1% of disposable income being saved. - நீங்கள் சேமித்த பணம் என்று உங்களிடம் எதுவும் இல்லையென்றால் கவலைப்பட வேண்டாம். உங்களுக்கு மட்டும்தான் அந்த நிலை என்று எண்ண வேண்டாம். நாட்டில் மக்கள் சேமிக்கும் தொகை கடந்த 17 ஆண்டுகளில் மிகக் குறைந்த அளவு என்றும் வருமானத்தில் 1.1% மட்டுமே சேமிக்கப்படுகிறது என்றும் தரவுகள் சொல்கின்றன.