Sbs Tamil - Sbs

Housing Crisis - Is joint family a solution? - வீட்டுப் பிரச்சனைக்கு, கூட்டுக் குடும்பம் ஒரு தீர்வா?

Informações:

Sinopsis

A new study suggests that one in ten have moved back to live with their parents in the past 12 months, because living by themselves is increasingly becoming unaffordable. Kulasegaram Sanchayan brings the story with comments from Associate Professor Selvaraj Velayutham, Macquarie School of Social Sciences at Macquarie University. - கடந்த 12 மாதங்களில், தனியாக வாழ்வது கட்டுப்படியாகாது என்று பெற்றோருடன் வாழ்வதற்காகப் பத்தில் ஒருவர் திரும்பிச் சென்றுள்ளனர் என்று ஒரு புதிய ஆய்வு சொல்கிறது, இது குறித்த செய்தியின் பின்னணியை Macquarie பல்கலைக் கழகத்தில், Macquarie School of Social Sciences துறையில் இணைப் பேராசிரியராகக் கடமையாற்றும் செல்வராஜ் வேலாயுதம் அவர்களின் கருத்துகளோடு முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.