Sbs Tamil - Sbs

“Summer Mela” by SIS in Sydney - சிட்னியில் SIS அமைப்பின் மாபெரும் Summer Mela!

Informações:

Sinopsis

The South Indians in Sydney (SIS) team is organising their annual event "Summer Mela" on Sunday, March 3, 2024, from 9 am to 7 pm at Mountain View Adventist College, 41 Doonside Rd, Doonside NSW 2767. Vinithra, the organiser of the event, spoke to RaySel. For more details on the event, please contact Vinithra at 0437877771. - South Indians in Sydney (SIS) எனும் அமைப்பு தனது வருடாந்த Summer Mela எனும் நிகழ்ச்சியை எதிர்வரும் ஞாயிறு (3 மார்ச்) சிட்னி பெருநகரின் Doonside எனுமிடத்தில் காலை 9 மணிமுதல் மாலை 7 மணிவரை நடத்துகிறது. இந்நிகழ்வு குறித்து SIS அமைப்பின் வினித்ரா அவர்கள் நம்ம்முடன் உரையாடுகிறார். அவருடன் கலந்துரையடியவர்: றைசெல்