Sbs Tamil - Sbs

Asbestos and health risks - Asbestos ஆபத்துப் பற்றி தெரிந்திருக்க வேண்டியவை!!

Informações:

Sinopsis

Asbestos is a natural mineral. It was used in many building products before it was banned in Australia. If asbestos is damaged and you breathe in the fibres it may be a risk to your health. Dr Thavamani Palanisamy, Senior Research Fellow, Global Centre for Environmental Remedation in University of New Castle explains more - NSW-இல் சமீபத்தில் பல இடங்களில் கொட்டப்பட்டிருந்த mulch-இல் asbestos இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த செய்தி குறித்தும் asbestos ஏற்படுத்தும் ஆபத்து காரணிகள் குறித்தும் asbestos குறித்த விழிப்புணர்வு குறித்தும் Newcastle பல்கலைக்கழகத்தில் சுற்றுசூழல் ஆய்வாளராக பணியாற்றி வரும் டாக்டர் தவமணி பழனிசாமி அவர்களுடன் உரையாடுகிறார் செல்வி.