Sbs Tamil - Sbs

NSW மாநிலத்திற்கான 491 விசா நிபந்தனைகளில் முக்கிய மாற்றம்!

Informações:

Sinopsis

நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்திற்கான Skilled Work Regional விசா (Subclass 491) தொடர்பில் அம்மாநில அரசு முக்கிய மாற்றத்தை அறிவித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.