Sbs Tamil - Sbs

Safeguarding Your Income and Preventing Wage Theft - சம்பளம் குறைகிறதா? ஊதிய திருட்டா? கவனமாக இருப்பது எப்படி?

Informações:

Sinopsis

An analysis shows that Australian workers lose about $850 million every year because of wage theft. To address this worrying problem, Shankar Jayapandian in Brisbane who holds Master of Professional Accounting with Master of Business Administration and completed "Ethics and Governance" in CPA, offers helpful advice on what wage theft is and how to stop it from happening. - ஊதிய திருட்டில் ஆஸ்திரேலிய தொழிலாளர்கள் ஆண்டுக்கு 850 மில்லியன் டாலர்களை இழக்கின்றனர் என்று புதிய தகவல் தெரிவிகிறது. இந்த பின்னணியில் ஊதிய திருட்டு என்றால் என்ன, சம்பளம் வாங்கும் ஒருவர் எந்த வகையில் கவனமாக இருந்து ஊதிய திருட்டிலிருந்து தப்பிப்பது என்று சில ஆலோசனைகளை முன்வைக்கிறார் பிரிஸ்பன் நகரில் வாழும் சங்கர் ஜெயபாண்டியன் அவர்கள். அவர் Master of Professional Accounting with Master of Business Administration பட்டம் பெற்றவர்; "Ethics and Governance" கல்வியை CPAயில் பயின்றவர். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.