Sbs Tamil - Sbs

Invention that changed the history of mankind – what do you think? - மனித குல வரலாற்றை மாற்றிய புதிய கண்டுபிடிப்பு எது? கொஞ்சம் சிந்தியுங்கள், பின்னர் செவிமடுங்கள்

Informações:

Sinopsis

April 15th to the 21st is celebrated as World Creativity and Innovation Week. SBS Tamil radio congratulates all creators and inventors. Our presenter, Kulasegaram Sanchayan asks some of our listeners - Girishkumar Narayanan, Sathya Kantharajah, Inventor Ksheerabhdi Krishna, Poet Aanni, Guna Ratnam, Thiyagaraja Wigneswaran, Vidhyavathy Sellathurai, Sellathurai Parimalanathan, Maithili Ramanathan, Thirumalai Moorthy, and Professor Maheswaran – what the most significant invention in human history is. - ஏப்ரல் 15ம் நாளிலிருந்து 21ம் நாள் வரை, படைப்பாற்றலையும் புதிய கண்டுபிடிப்புகளையும் ஊக்குவிக்க, World Creativity and Innovation Week கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த வாரத்தில், படைப்பாளிக்கும் புதிதாகக் கண்டுபிடிப்பவர்களுக்கும் SBS வானொலி வாழ்த்துத் தெரிவிக்கும் அதேவேளை, எமது நிகழ்ச்சித் தயாரிப்பாளர், குலசேகரம் சஞ்சயன், இது குறித்து நேயர்களின் கருத்துகளுடன் ஒரு நிகழ்ச்சி படைத்துள்ளார்.