Sbs Tamil - Sbs

The problem of eye strain from staring at screens all day - அதிக நேரம் மொபைல், கணினி பார்ப்பதால் கண் சோர்வு ஏற்படுகிறதா? என்ன தீர்வு?

Informações:

Sinopsis

Eye strain from extended screen time is a growing problem. But evidence suggests that blue light is not the cause, and blue-blockers are not the solution. The story by Deborah Groarke for SBS News was produced by RaySel for SBS Tamil. - நம்மில் பலருக்கு, வேலைக்காகவோஅல்லது விளையாட்டு, கேளிக்கை போன்றவற்றிற்கு டிஜிட்டல் திரைகளைப் பார்ப்பது அவசியம். ஆனால் இப்படி அதிக நேரம் திரையை பார்ப்பதால் என்ன விளைவுகள் ஏற்படலாம்? அதற்கு என்ன தீர்வு என்று விளக்கும் விவரணம். ஆங்கில மூலம் SBS-News க்காக Deborah Groarke. தமிழில்: றைசெல்.