Sbs Tamil - Sbs

கங்காருக்கள் வாகனங்களுக்கு முன்னால் பாய்வதைத் தடுக்க உதவும் புதிய சாதனம்

Informações:

Sinopsis

கங்காருக்கள் வாகனங்களுக்கு முன்னால் பாய்வதைத் தடுக்க உதவும் சாதனமொன்று ஆஸ்திரேலியாவில் விரைவில் சோதிக்கப்படவுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.