Sbs Tamil - Sbs

What we know about the Baltimore bridge collapse - பால்டிமோர் கப்பல் விபத்திற்கான காரணம் என்ன?

Informações:

Sinopsis

In the wake of the catastrophic collision between a container ship and the iconic Francis Scott Key Bridge near Baltimore, Maryland, Master Mariner Johnson provides crucial insights into the cause of the bridge collapse and pertinent details about the involved vessel. Produced by Renuka - அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் உள்ள ஒரு பாலத்தில், சரக்கு கப்பல் மோதிய விபத்து நாமறிந்த செய்தி. இந்த விபத்து தொடர்பிலும் பாலங்கள், குறுகிய கால்வாய்களை கப்பல்கள் கடப்பது எப்படி? அவசர நேரத்தில் கப்பலை நிறுத்துவது சாத்தியமா? என்பது தொடர்பிலும் Master Mariner- தலைமை மாலுமியாக பணியாற்றும் திரு ஜான்சன் அவர்களோடு உரையாடுகிறார் றேனுகா துரைசிங்கம்.