Sbs Tamil - Sbs

சிட்னியில் அமில வீச்சுக்குள்ளாகி மரணமடைந்த மோனிகா- தசாப்தம் கடந்து தொடரும் மர்மம்

Informações:

Sinopsis

சிட்னியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியப் பின்னணிகொண்ட மோனிகா செட்டி என்ற பெண் மீது மேற்கொள்ளப்பட்ட அமில வீச்சுத் தாக்குதலையடுத்து அவர் மரணமடைந்தார். இது தொடர்பில் கடந்த வாரம் நடைபெற்ற விசாரணையில் மோனிகா செட்டி வழக்கு மர்மமான ஒன்றாக தொடர்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்செய்தியின் பின்னணியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.