Sbs Tamil - Sbs

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக வீடுகளின் விலை அதிகரிப்பு!

Informações:

Sinopsis

ஆஸ்திரேலியாவில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாக, மார்ச் மாதத்திலும் வீடுகளின் விலைகள் அதிகரித்துள்ளதாக புதிய தரவு கூறுகின்றது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.