Sbs Tamil - Sbs

Eyewitness to the War - Dr. Varadarajah - முள்ளிவாய்க்கால் உண்மையின் சாட்சியம் வைத்தியர் வரதராஜா

Informações:

Sinopsis

Dr. Varadarajah, a witness to the Sri Lankan war, is currently visiting Australia. His biography, chronicling his experiences, has been published as a book. During his visit to Sydney for the book launch, we had the opportunity to meet and speak with him at the SBS studio. - இலங்கையில் நடந்த போரில் நேரடி சாட்சியமாக இருந்த வைத்தியர் வரதராஜா அவர்கள் ஆஸ்திரேலியா வருகை தந்துள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு நூல் வடிவம் பெற்றிருக்கிறது. சிட்னியில் அந்த நூலை வெளியிட்டு வைக்க அவர் வந்திருந்த வேளை, SBS ஒலிப்பதிவு கூடத்தில் சந்தித்து உரையாடினோம்.