Sbs Tamil - Sbs

உலகின் பெரும் பணக்காரியொருவர் ஏன் மரணதண்டனையை எதிர்கொள்கிறார்?

Informações:

Sinopsis

பல பில்லியன் டாலர்களில் சொத்துவைத்திருக்கும் வியட்னாமைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபர் பெண்மணி Truong My Lanக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த பின்னணியை விவரிக்கிறார் ஊடகத்துறையில் பல ஆண்டுகளாக பணியாற்றும் இரா.சத்தியநாதன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார்: றைசெல்.