Sbs Tamil - Sbs
ஆஸ்திரேலியாவில் தமிழில் உயரம் தொடும் 15 மாணவர்கள்!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:16:41
- Mas informaciones
Informações:
Sinopsis
ஆஸ்திரேலியாவில் தமிழ் மொழியை 12 ஆம் வகுப்பில் ஒரு பாடமாக எடுத்து, படித்து பட்டம் பெறும் மாணவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. குறிப்பாக NSW மாநிலத்தில் பாலர் மலர் தமிழ் கல்விக் கழகத்தினால் நடத்தப்படும் செவன் ஹில்ஸ் பாடசாலையில், இந்த ஆண்டு 15 மாணவ மாணவியர் HSC நிலையில் தமிழ் மொழியை ஒரு பாடமாக எடுத்து கடந்த ஞாயிறு (1 டிசம்பர், 2024) பட்டம் பெற்றனர். அந்த மாணவ மாணவியரோடு நாம் நடத்திய கலந்துரையாடலின் தொகுப்பே இந்த நிகழ்ச்சி. தொகுத்தவர்: றைசெல்.