Sbs Tamil - Sbs

இளையோர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கும் முதல் நாடாகிறது ஆஸ்திரேலியா!

Informações:

Sinopsis

குழந்தைகள் மற்றும் பதின்மவயதினர் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த முடியாதவாறு தடை விதிக்கும் சட்டம் உலகிலேயே முதன்முறையாக ஆஸ்திரேலியாவில் நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த செய்தியை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.