Sbs Tamil - Sbs
நன்நடத்தை இல்லாமையினால் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது பத்து மடங்காக அதிகரிப்பு!
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 0:02:29
- Mas informaciones
Informações:
Sinopsis
Character-நன்நடத்தை அடிப்படையில் அகதிகள் உட்பட ஆஸ்திரேலிய குடியுரிமை அல்லாதவர்களின் விசாக்கள் ரத்துச்செய்யப்படுவது அதிகரித்துள்ளதால் குடிவரவுத் தடுப்புக்காவலில் உள்ளவர்களின் எண்ணிக்கையிலும் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது. இதுகுறித்த செய்தியை முன்வைக்கிறார் றேனுகா துரைசிங்கம்.