Sbs Tamil - Sbs

COP 29 காலநிலை மாநாடு: வரலாறு, முக்கியத்துவம், சவால்கள்

Informações:

Sinopsis

ஐக்கிய நாட்டு சபையின் COP 29 எனும் காலநிலை மாற்றம் குறித்த மாநாடு அசர்பெய்ஜான் நாட்டில் நடந்துகொண்டுள்ளது. இமம் மாநாடு இன்னும் இரண்டு ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெறலாம் என்ற பின்னணியில், இந்த மாநாடு குறித்த வரலாற்றுப் பின்னணி, முக்கியத்துவம், சவால்கள் குறித்த விளக்கத்தை “செய்தியின் பின்னணி” நிகழ்ச்சிக்காக முன்வைக்கிறார் றைசெல்.

Compartir