Tamil Quran Audio

அத்தியாயம் : 75 - அல் கியாமா - இறைவன் முன்னால் நிற்கும் நாள்

Informações:

Sinopsis

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், கியாமத் நாள் என்று கூறப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.