Sbs Tamil - Sbs

Why Australia's 3G network is shutting down? - 3G வலையமைப்பு மூடப்படுவது ஏன்?

Informações:

Sinopsis

It's been a feature of phone coverage for decades, but in the coming months all of Australia's 3G networks will have been switched off, impacting millions of devices across the nation. Mr Sethu Radhakrishnan from Brisbane who worked in Telstra and currently working in cyber security explains more - 3G வலையமைப்பை மூடும் நடவடிக்கை ஆரம்பமாகிவுள்ள நிலையில் ஏன் 3G வலையமைப்பு மூடப்படுகிறது இதனால் பாதிக்கப்படக்கூடியவர்கள் யார் போன்ற கேள்விகளுக்கு பதில் தருகிறார் பிரிஸ்பனில் Telstra-வில் 5 ஆண்டுகள் பணிபுரிந்து விட்டு தற்போது இணையப் பாதுகாப்பு துறையில் பணிபுரிந்து வரும் சேது ராதாகிருஷ்ணன் அவர்கள். அவரோடு உரையாடுகிறார் செல்வி.