Tamil Quran Audio
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 46:18:32
- Mas informaciones
Informações:
Sinopsis
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
Episodios
-
அத்தியாயம் : 74 - அல் முத்தஸிர் - போர்த்தியிருப்பவர்
11/03/2018 Duración: 08minஇந்த அத்தியாயம், போர்த்தி இருப்பவரே (முத்தஸிர்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 73 - அல் முஸ்ஸம்மில் - போர்த்தியிருப்பவர்
11/03/2018 Duración: 06minஇந்த அத்தியாயம், போர்த்திக் கொண்டிருப்பவரே (முஸ்ஸம்மில்) என்று துவங்குவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 72 - அல் ஜின் - மனிதனின் கண்களுக்குத் தென்படாத படைப்பு
11/03/2018 Duración: 09minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஜின் என்ற இனத்தைப் பற்றிப் பேசப்படுவதால் இதற்கு ஜின் என்று பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 71 - நூஹ் - ஓர் இறைத் தூதரின் பெயர்
11/03/2018 Duración: 07minஇந்த அத்தியாயத்தில் நூஹ் நபியின் பிரச்சாரம் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு நூஹ் என்று பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 70 - அல் மஆரிஜ் - தகுதிகள்
11/03/2018 Duración: 08minஇந்த அத்தியாயத்தின் மூன்றாவது வசனத்தில், தகுதிகள் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 69 - அல் ஹாக்கா - அந்த உண்மை நிகழ்ச்சி
11/03/2018 Duración: 10minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் உண்மை நிகழ்ச்சி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 68 - அல் கலம் - எழுதுகோல்
11/03/2018 Duración: 11minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் எழுதுகோல் பற்றிப் பேசப்படுவதால் இந்த அத்தியாயத்திற்கு எழுதுகோல் என பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 67 - அல் முல்க் - அதிகாரம்
11/03/2018 Duración: 11minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில், அதிகாரம் அவன் கையில் எனத் துவங்குவதால் இந்த அத்தியாயத்திற்கு அதிகாரம் என்று பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 66 - அத்தஹ்ரீம் - தடை செய்தல்
11/03/2018 Duración: 09minஇறைவன் அனுமதித்ததை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடை செய்ததைப் பற்றி இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் கூறப்படுவதால் தடை செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 65 - அத்தலாக் - விவாகரத்து
11/03/2018 Duración: 09minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் விவாகரத்து பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
-
அத்தியாயம் : 64 - அத்தகாபுன் - பெருநட்டம்
11/03/2018 Duración: 08minஇந்த அத்தியாயத்தின் 9வது வசனத்தில் தீயவர்கள் நட்டமடையும் நாள் பற்றி பேசப்படுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 63 - அல் முனாஃபிகூன் - நயவஞ்சகர்கள்
11/03/2018 Duración: 06minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் நயவஞ்சகர்களைப் பற்றி பேசப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 62 - அல் ஜுமுஆ - வெள்ளிக் கிழமையின் சிறப்புத் தொழுகை
11/03/2018 Duración: 05minஇந்த அத்தியாயத்தின் 9, 10 வசனங்களில் ஜுமுஆ என்ற வெள்ளிக்கிழமை தொழுகையைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு ஜுமுஆ என்று பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 61 - அஸ்ஸஃப் - அணி வகுப்பு
10/03/2018 Duración: 07minஇந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில் அல்லாஹ்வின் பாதையில் அணிவகுத்து நிற்பவர்களைப் பற்றி பேசப்படுவதால் அணிவகுப்பு என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 60 - அல் மும்தஹினா - சோதித்து அறிதல்
10/03/2018 Duración: 12minஇந்த அத்தியாயத்தின் பத்தாவது வசனத்தில் நாடு துறந்து வரும் பெண்களைச் சோதித்து அறிய வேண்டும் என்று கூறப்படுவதால் சோதித்து அறிதல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 59 - அல் ஹஷ்ர் - வெளியேற்றம்
10/03/2018 Duración: 16minஇந்த அத்தியாயத்தின் இரண்டாம் வசனம், யூதர்கள் நாடு கடத்தப்பட்டது பற்றிக் கூறுவதால் வெளியேற்றம் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 58 - அல் முஜாதலா - தர்க்கம் செய்தல்
10/03/2018 Duración: 16minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் தர்க்கம் செய்தது பற்றி கூறப்படுவதால் தர்க்கம் செய்தல் என்று இந்த அத்தியாயத்துக்குப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 57 - அல் ஹதீத் - இரும்பு
10/03/2018 Duración: 20minஇந்த அத்தியாயத்தின் 25வது வசனத்தில் இரும்பைப் பற்றிக் கூறப்படுவதால் இதற்கு அல்ஹதீத் (இரும்பு) என்று பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 56 - அல் வாகிஆ - அந்த நிகழ்ச்சி
10/03/2018 Duración: 17minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அல் வாகிஆ என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 55 - அர் ரஹ்மான் - அளவற்ற அருளாளன்
10/03/2018 Duración: 16minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் அர்ரஹ்மான் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்துக்குப் பெயராக ஆக்கப்பட்டது.