Tamil Quran Audio
- Autor: Vários
- Narrador: Vários
- Editor: Podcast
- Duración: 46:18:32
- Mas informaciones
Informações:
Sinopsis
Mishary Alfasy's Arabic Quran recitation with Tamil Translation - Verse by Verse Translation of the Quran.
Episodios
-
அத்தியாயம் : 54 - அல் கமர் - சந்திரன்
10/03/2018 Duración: 12minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் சந்திரன் பிளந்தது என்று கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு சந்திரன் எனப் பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 53 - அந்நஜ்மு - நட்சத்திரம்
10/03/2018 Duración: 11minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில் நஜ்மு என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 52 - அத்தூர் - ஒரு மலையின் பெயர்
10/03/2018 Duración: 12minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், தூர் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.
-
அத்தியாயம் : 51 - அத்தாரியாத் - புழுதி பரத்தும் காற்றுகள்
10/03/2018 Duración: 13minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், அத்தாரியாத் என்ற சொல் இடம் பெறுவதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயரானது.
-
அத்தியாயம் : 50 - காஃப் - அரபு மொழியின் 21வது எழுத்து
10/03/2018 Duración: 14minஇந்த அத்தியாயத்தின் துவக்கத்தில், காஃப் என்ற எழுத்து இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆக்கப்பட்டது.
-
அத்தியாயம் : 49 - அல் ஹுஜ்ராத் - அறைகள்
10/03/2018 Duración: 12minஇந்த அத்தியாயத்தின் நான்காவது வசனத்தில், அறைகளுக்கு வெளியே நின்று கொண்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அழைக்கக் கூடாது என்று கூறப்படுவதால் அறைகள் என இந்த அத்தியாயத்துக்குப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 48 - அல்ஃபத்ஹ் - அந்த வெற்றி
10/03/2018 Duración: 19minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் மகத்தான வெற்றியைப் பற்றிக் கூறப்பட்டிருப்பதால் இந்த அத்தியாயத்துக்கு வெற்றி என்று பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 47 - முஹம்மத் - இறுதித் தூதரின் பெயர்
10/03/2018 Duración: 19minஇந்த அத்தியாயத்தின் 2வது வசனத்தில் முஹம்மது மீது அருளப்பட்டது என்ற சொல் இடம்பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்திற்கு முஹம்மத் என்று பெயரிடப்பட்டது.
-
அத்தியாயம் : 46 - அல் அஹ்காஃப் - மணற்குன்றுகள்
10/03/2018 Duración: 24minஇந்த அத்தியாயத்தின் 21வது வசனத்தில் ஹூத் என்ற இறைத்தூதர் மணற்குன்றின் மீது நின்று பிரச்சாரம் செய்ததைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 45 - அல் ஜாஸியா - மண்டியிட்டோர்
10/03/2018 Duración: 16minஇந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் ஒவ்வொரு சமுதாயமும் மண்டியிட்டவர்களாக இறைவன் முன் நிறுத்தப்படுவதைப் பற்றிக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 44 - அத்துகான் - அந்தப் புகை
10/03/2018 Duración: 14minபத்தாவது வசனத்தில் புகை மூட்டம் பற்றிய ஓர் எச்சரிக்கை இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 43 - அஸ்ஸுக்ருஃப் - அலங்காரம்
10/03/2018 Duración: 31minஅலங்காரமான சொகுசு வாழ்க்கை பற்றி 34, 35 ஆகிய வசனங்களில் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இப்பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 42 - அஷ்ஷூரா - கலந்தாலோசனை
10/03/2018 Duración: 30minஆலோசனை செய்தே முடிவு செய்ய வேண்டும் என்று 38வது வசனம் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 41 - ஃபுஸ்ஸிலத் - தெளிவுபடுத்தப்பட்டது
10/03/2018 Duración: 29minஇந்த அத்தியாயத்தின் மூன்றாம் வசனத்தில் ஃபுஸ்ஸிலத் என்ற சொல் இடம் பெற்றுள்ளதால் இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 40 - அல் முஃமின் - நம்பிக்கை கொண்டவர்
10/03/2018 Duración: 41minஇந்த அத்தியாயத்தின் 28வது வசனத்தில் முஃமின் என்ற சொல் இடம் பெறுவதால் இந்தப் பெயர் வந்தது.
-
அத்தியாயம் : 39 - அஸ்ஸுமர் - கூட்டங்கள்
10/03/2018 Duración: 42minநல்லோர் சொர்க்கத்துக்கும், தீயோர் நரகத்துக்கும் கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள் என்று 71, 73 ஆகிய வசனங்கள் கூறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 38 - ஸாத் - அரபு மொழியின் 14வது எழுத்து
10/03/2018 Duración: 27minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஸாத் என்ற எழுத்து இடம் பெற்றுள்ளதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.
-
அத்தியாயம் : 37 - அஸ் ஸாஃப்பாத் - அணி வகுப்போர்
10/03/2018 Duración: 35minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அஸ் ஸாஃப்பாத் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 36 - யாஸீன் - அரபு மொழியின் 28வது மற்றும் 12வது எழுத்துக்கள்.
10/03/2018 Duración: 27minஇந்த அத்தியாயத்தின் துவக்கம் யா, ஸீன் என்ற இரண்டு எழுத்துக்களைக் கொண்டு துவங்குவதால் இவ்வாறு பெயர் சூட்டப்பட்டது.
-
அத்தியாயம் : 35 - ஃபாத்திர் - படைப்பவன்
10/03/2018 Duración: 27minஇந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் ஃபாத்திர் என்ற சொல் இடம் பெறுவதால் இந்த அத்தியாயத்துக்கு இவ்வாறு பெயர் சூட்டியுள்ளனர்.