Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Australian News: 8 October - Thursday - ஆஸ்திரேலிய செய்திகள்: 8 அக்டோபர்- வியாழக்கிழமை

    Australian News: 8 October - Thursday - ஆஸ்திரேலிய செய்திகள்: 8 அக்டோபர்- வியாழக்கிழமை

    08/10/2020 Duración: 07min

    Australian news bulletin for Thursday 08 October 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 08/10/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Migrant and community advocates express concern over federal budget provisions - நிதிநிலை அறிக்கை 2020: அகதிகளுக்கு சாதகமற்றதா?

    Migrant and community advocates express concern over federal budget provisions - நிதிநிலை அறிக்கை 2020: அகதிகளுக்கு சாதகமற்றதா?

    07/10/2020 Duración: 06min

    The 2020 Federal Budget has let down some migrants who will now need to pass an English language test under the partner visa application process. That story by Allan Lee, Stephanie Corsetti for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை 2020 தொடர்பிலான திருப்திகளும் அதிருப்திகளும். Allan Lee, Stephanie Corsetti தயாரித்த செய்தி விவரணங்களை தொகுத்து தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Voxpop on 2020 Budget - நிதிநிலை அறிக்கை 2020: நேயர்களின் கருத்துகள்

    Voxpop on 2020 Budget - நிதிநிலை அறிக்கை 2020: நேயர்களின் கருத்துகள்

    07/10/2020 Duración: 08min

    Treasurer Josh Frydenberg presented the 2020 Budget at the parliament last night. Praba Maheswaran solicites our listeners take on the new budget. - கருவூலக்காப்பாளர் Treasurer Josh Frydenberg நேற்று மாலை 7:30 மணிக்கு, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த நிதிநிலைஅறிக்கை குறித்து எமது நேயர்கள் சிலரது கருத்துகளைப் பதிகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • What we must know about the Budget - நிதிநிலை அறிக்கையில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை!

    What we must know about the Budget - நிதிநிலை அறிக்கையில் நாம் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை இவை!

    07/10/2020 Duración: 11min

    Treasurer Josh Frydenberg presented the Budget for 2020/21 in the Parliament yesterday (Tuesday, October 6). - நிதிநிலை அறிக்கையை கருவூலக்காப்பாளர் Josh Frydenberg நேற்று (அக்டோபர் 6, செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.   

  • Focus: Tamil Nadu/India - அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி

    Focus: Tamil Nadu/India - அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி

    07/10/2020 Duración: 05min

    Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - தமிழகத்தில், வரும் சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக தற்போதய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக எப்போது வேண்டுமானலும் பிளவு பெறலாம் என்ற அளவிற்கு அதிமுகவில் முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய ஊகம்  இருந்த நிலையில் தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி குறித்து ஒரு பார்வை! முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்! 

  • Australian News: 07 Oct 2020 - NSW மாநிலத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றுகள்!

    Australian News: 07 Oct 2020 - NSW மாநிலத்தில் மீண்டும் கொரோனாத் தொற்றுகள்!

    07/10/2020 Duración: 06min

    Australian news bulletin for Wednesday 07 October 2020. Read by Praba Maheswaran. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 07/10/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Australian News: 06 Oct 2020 - இன்றைய நிதிநிலை அறிக்கை நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை- ஆஸ்திரேலிய அரசு

    Australian News: 06 Oct 2020 - இன்றைய நிதிநிலை அறிக்கை நாட்டின் எதிர்காலத்திற்கான நம்பிக்கை- ஆஸ்திரேலிய அரசு

    06/10/2020 Duración: 05min

    Australian news bulletin for Tuesday 06 October 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (செவ்வாய்க்கிழமை 06/10/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Property market during COVID-19 - கொரோனா: வீடு விற்பனை செய்ய இது சிறந்த தருணமா?

    Property market during COVID-19 - கொரோனா: வீடு விற்பனை செய்ய இது சிறந்த தருணமா?

    05/10/2020 Duración: 04min

    Retiree plans for housing and accommodation have shifted with the pandemic’s social restrictions and resulting changes in the property market. How will the property market look for retirees and others throughout – and after – the pandemic? Feature by Amy Chien-Yu Wang. Renuka presents in Tamil. - நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா பரவல், வீடு மனை விற்பனை மற்றும் கொள்முதலில் எவ்வாறு  தாக்கம் செலுத்தியுள்ளது என்பது தொடர்பில் Amy Chien-Yu Wang ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா. 

  • Fury over the changes introduced by the Indian High Commission in Sydney - சிட்னியிலுள்ள இந்திய தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்பு

    Fury over the changes introduced by the Indian High Commission in Sydney - சிட்னியிலுள்ள இந்திய தூதரகம் அறிமுகப்படுத்தியுள்ள மாற்றத்திற்கு எதிர்ப்பு

    05/10/2020 Duración: 12min

    The Indian High Commission has engaged VFS Global, a multinational company, to receive, review applications and verify the documents submitted with them. VFS Global has introduced some changes and the Indian Community in Sydney is furious about it.  Kulasegaram Sanchayan explores. - தமக்கு விடுக்கப்படுகின்ற விண்ணப்பங்களை ஏற்றுக் கொண்டு ஆய்வு செய்து அதனுடன் சமர்ப்பிக்கப்படும் ஆவணங்களையும் உறுதிப்படுத்துவதற்கு VFS Global என்ற பன்னாட்டு நிறுவனத்தை, இந்திய தூதரகம் பணிக்கமர்த்தியிருக்கிறது. VFS Global சில மாற்றங்களை அறிமுகப்படுத்தி இருக்கிறது அது குறித்த நடைமுறை சிக்கல்கள் என்ன என்பது குறித்த நிகழ்ச்சியை முன்வைக்கிறார் குலசேகரம் சஞ்சயன்.

  • Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    Focus: Sri Lanka - இலங்கைப் பார்வை!

    05/10/2020 Duración: 06min

    Mathivaanan, our correspondent in Sri Lanka, compiled a report focusing on major events/news in North & East / Sri Lanka.     - தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களை எந்த வகையிலும் சமூகத்தில் நினைவுகூர அனுமதிக்க முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளமை குறித்து பல்வேறு தமிழ்த்தலைவர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். இது குறித்த செய்தித்தொகுப்பை முன்வைக்கிறார் நமது இலங்கைச் செய்தியாளர் மதிவாணன் அவர்கள்.    

  • Australian News: 05 Oct 2020 - கொரோனா: மெல்பேர்ன் நகருக்கு அரிசி வாங்க வந்தவர் உட்பட 125 பேருக்கு பொலீஸார் அபராதம்!

    Australian News: 05 Oct 2020 - கொரோனா: மெல்பேர்ன் நகருக்கு அரிசி வாங்க வந்தவர் உட்பட 125 பேருக்கு பொலீஸார் அபராதம்!

    05/10/2020 Duración: 06min

    Australian news bulletin for Monday 05 October 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (திங்கட்கிழமை 05/10/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Aboriginal arts: some historical facts - ஆஸ்திரேலிய முதல்மக்களின் ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி

    Aboriginal arts: some historical facts - ஆஸ்திரேலிய முதல்மக்களின் ஓவியங்களின் வரலாற்றுப் பின்னணி

    04/10/2020 Duración: 09min

    Since early Aborigines did not have a formal written language, paintings were their written language and it also contained their history. It is imperative to pass on information to preserve their culture. Indigenous art is centred on story telling.  Explains Geetha Mathivanan in “Namma Australia”. Produced by RaySel.    - ஆஸ்திரேலியப் பூர்வகுடியினர் தங்கள் மொழிக்கென்று எழுத்துவடிவமோ இலக்கியமோ படைத்திராத சூழலில் அவர்களுடைய தொன்மையையும் சிறப்பையும் எப்படி தங்கள் தலைமுறையினருக்குக் கடத்துகிறார்கள்? “நம்ம ஆஸ்திரேலியா” என்ற நிகழ்ச்சிவழி விளக்குகிறார் கீதா மதிவாணன் அவர்கள். நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.   

  • Interview with Journalist Savithri Kannan - Part 2 - “தலித் பாலியல் வன்கொடுமையில் இந்திய ஊடகங்கள் சாதி பார்த்தே இயங்குகின்றன”

    Interview with Journalist Savithri Kannan - Part 2 - “தலித் பாலியல் வன்கொடுமையில் இந்திய ஊடகங்கள் சாதி பார்த்தே இயங்குகின்றன”

    04/10/2020 Duración: 08min

    Savithri Kannan is a veteran freelance journalist for the last four decades. RaySel spoke to him on his career and current issues in India.      - தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் ( https://aramonline.in ) எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம்-2.        

  • Interview with Journalist Savithri Kannan - Part 1 - “SPB வீட்டிலேயே சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்”

    Interview with Journalist Savithri Kannan - Part 1 - “SPB வீட்டிலேயே சிகிச்சை பெற்றிருந்தால் உயிரோடு இருந்திருப்பார்”

    04/10/2020 Duración: 13min

    Savithri Kannan is a veteran freelance journalist for the last four decades. RaySel spoke to him on his career and current issues in India.      - தமிழ்நாட்டின் முக்கிய மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவர் சாவித்திரி கண்ணன் அவர்கள். கடந்த சுமார் நான்கு தசாப்தங்களாக எழுத்தாளர், புகைப்பட பத்திரிகையாளர் (photo journalist), சுயாதீனமான பத்திரிகையாளர், அறம் (https://aramonline.in) எனும் இணைய இதழின் ஆசிரியர் என்று ஊடகத்துறையின் பல அம்சங்களில் பயணிப்பவர். அவரை சந்தித்து உரையாடுகிறார்: றைசெல். பாகம்-1.        

  • Smartphones could help detect heart issues before a stroke - மாரடைப்பு வரும்முன்பே நமது மொபைல் கருவி அதை கண்டறியும்!

    Smartphones could help detect heart issues before a stroke - மாரடைப்பு வரும்முன்பே நமது மொபைல் கருவி அதை கண்டறியும்!

    04/10/2020 Duración: 04min

    New monitoring smartphone technology is proving effective in the detection of a heart condition that can be a precursor to a stroke. A world first international study led by the Royal Melbourne Hospital has shown portable smart phone monitoring is more than twice as effective as the current method. A story by Abby Dinham for SBS News, produced by RaySel for SBS Tamil. - மாரடைப்பு ஏற்படப்போகிறது என்று யாருக்கும் எந்தவித எச்சரிக்கையும் தற்போது கிடைப்பதில்லை. மாரடைப்பு வருகிறது என்று நமக்கு நமது மொபைலுடன்  இணைக்கப்பட்டிருக்கும் கருவி எச்சரிக்கை விடுத்தால்? மிகவும் பயனுள்ளவகையில் இது இயங்குகிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. SBS News இன் Abby Dinham எழுதிய விவரணத்தின் அடிப்படையில் நிகழ்ச்சியை முன்வைக்கிறார் றைசெல்.

  • Focus: India - தலித் பெண்ணின் பாலியல் வன்முறை படுகொலை குறித்த போராட்டம் வலுக்கிறது

    Focus: India - தலித் பெண்ணின் பாலியல் வன்முறை படுகொலை குறித்த போராட்டம் வலுக்கிறது

    04/10/2020 Duración: 06min

    Raj, our correspondent in Tamil Nadu, compiled this report.  - இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலம்  ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் சமூகத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் உயர்சாதி ஆண்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தைக் கண்டித்தும், ஹத்ராஸ் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நீதி வழங்கக் கோரியும், நாடு முழுவதும் எதிர் கட்சிகள் பெரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த செய்தி குறித்து ஒரு பார்வையை முன்வைக்கிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்.  

  • Australian News 4 October 2020 - புதிய தொழில் கற்கும் ஒரு லட்சம் பேருக்கு சம்பள மானியம் வழங்க அரசு திட்டம்

    Australian News 4 October 2020 - புதிய தொழில் கற்கும் ஒரு லட்சம் பேருக்கு சம்பள மானியம் வழங்க அரசு திட்டம்

    04/10/2020 Duración: 06min

    The news bulletin on 4 October 2020 (Sunday) at 8pm. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று ஞாயிறு (4 அக்டோபர் 2020)  இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: றைசெல்.

  • Australian News: 03 Oct 2020 - முதன்முதலாக வீடு வாங்குவோருக்கான அரசின் உதவி நீட்டிக்கப்படுகிறது!

    Australian News: 03 Oct 2020 - முதன்முதலாக வீடு வாங்குவோருக்கான அரசின் உதவி நீட்டிக்கப்படுகிறது!

    03/10/2020 Duración: 06min

    Australian news bulletin for Saturday 03 October 2020. - SBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (சனிக்கிழமை 03/10/2020) ஆஸ்திரேலியா குறித்த செய்திகள்.

  • Coronavirus vaccine: When will we have one? - COVID- 19 தடுப்பு மருந்து எப்போது நமக்கு கிடைக்கும்?

    Coronavirus vaccine: When will we have one? - COVID- 19 தடுப்பு மருந்து எப்போது நமக்கு கிடைக்கும்?

    02/10/2020 Duración: 10min

    Coronavirus still poses a significant threat, but there are no vaccines proven released so far. When will Australia have one? R.Sathyanathan explains it to RaySel. - உலகில் சில நாடுகளில்  COVID- 19 தடுப்பு மருந்துகள் பலகட்ட சோதனைகளைக் கடந்து தயாரிப்பில் உள்ளன என்று  அறிவித்தாலும் ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும்  COVID- 19 தடுப்பு மருந்து எப்போது நமக்கு கிடைக்கும்? விளக்குகிறார்பிரபல வானொலியாளர் இரா.சத்தியநாதன் அவர்கள். நிகழ்ச்சி தயாரிப்பு: றைசெல்.

  • Namma Thamil: Introducing Athisaya Ani - நம்ம தமிழ்: அதிசய அணி அறிமுகம்

    Namma Thamil: Introducing Athisaya Ani - நம்ம தமிழ்: அதிசய அணி அறிமுகம்

    02/10/2020 Duración: 11min

    “Namma Thamil”, series on Tamil language, is presented by Ms Yasotha Pathmanathan. Part 9. Produced by RaySel. - தமிழ் மொழியின் அருமை, பெருமை, சிறப்பு என்று பலவித அம்சங்களை நாம் அறிந்திருப்போம். அப்படியான தமிழ் மொழிக்கு அணி இலக்கணம் சேர்க்கும் அதிசய அணி குறித்து விளக்குகிறார் யசோதா பத்மநாதன் அவர்கள். பாகம் 9. நிகழ்ச்சியாக்கம்: றைசெல்.  

página 1 de 11

Informações: