Sinopsis

Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !

Episodios

  • Two Australian reporters flee China in extraordinary circumstances - ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் வெளியேறினர் - நடந்தது என்ன?

    Two Australian reporters flee China in extraordinary circumstances - ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் வெளியேறினர் - நடந்தது என்ன?

    09/09/2020 Duración: 06min

    Two Australian journalists are back in Australia after having to flee China in extraordinary circumstances. It's yet another blow to the deteriorating relationship between Australia and its biggest trading partner. That story by Sunil Awasthi for SBS News, produced by Praba Maheswaran for SBS Tamil. - அசாதாரண சூழ்நிலைகள் காரணமாக இரண்டு ஆஸ்திரேலிய ஊடகவியலாளர்கள் சீனாவை விட்டு வெளியேறி நாடு திரும்பியுள்ளனர். இரு நாடுகளுக்குமிடையிலான பதற்றம் அதிகரித்துள்ளது. இதுபற்றி Sunil Awasthi தயாரித்த செய்தி விவரணத்தை தமிழில் தருகிறார் மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Australian News 09 September 2020 - சிட்னியில் Concord, Liverpool வைத்தியசாலைகள் தொடர்பில் கொரோனா பரவல்!!

    Australian News 09 September 2020 - சிட்னியில் Concord, Liverpool வைத்தியசாலைகள் தொடர்பில் கொரோனா பரவல்!!

    09/09/2020 Duración: 10min

    The news bulletin broadcasted on 09 September 2020 at 8pm. Read by Praba Maheswaran. - நமது SBS தமிழ் ஒலிபரப்பில் இன்று புதன்கிழமை (09 September 2020) இரவு 8 மணிக்கு ஒலித்த ஆஸ்திரேலியா குறித்த செய்திகள். வாசித்தவர்: மகேஸ்வரன் பிரபாகரன்.

  • Focus: Tamil Nadu/India - புதிய கல்விக்கொள்கை தொடர்பில் நிபுணர்குழு

    Focus: Tamil Nadu/India - புதிய கல்விக்கொள்கை தொடர்பில் நிபுணர்குழு

    09/09/2020 Duración: 05min

    Raj, our correspondent in India, compiled a report focusing on major events/news in Tamil Nadu / India. - புதிய கல்வி கொள்கை குறித்து ஆய்வு செய்வதற்காக 13 பேர் கொண்ட நிபுணர் குழுவை, தமிழக பள்ளி கல்வித்துறை ஏற்படுத்தியுள்ளது.  இந்த குழுவினர் புதிய கல்வி கொள்கை தொடர்பாக,  பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துக்களை பெற்று, ஓராண்டு காலத்தில் அரசுக்கு அறிக்கை அளிப்பார். இந்த செய்தி குறித்து நமது தமிழக செய்தியாளர் ராஜ் தரும் ஒரு பார்வை! 

  • Analysis: Victorias roadmap for easing coronavirus lockdown restrictions - கொரோனா: மெல்பேர்னில் stage 4 கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளமை சரிதானா?

    Analysis: Victoria's roadmap for easing coronavirus lockdown restrictions - கொரோனா: மெல்பேர்னில் stage 4 கட்டுப்பாடு நீடிக்கப்பட்டுள்ளமை சரிதானா?

    07/09/2020 Duración: 11min

    Victorian Premier Daniel Andrews has defended the state's handling of the coronavirus, following criticism of the health department's response and the release of the plan to ease restrictions. But business groups are upset many shops will stay shut until October and there are concerns that case numbers must drop below an average of five new infections per day over a two-week period to move to that phase. This is an analysis by Professor Ampalavanapillai Nirmalathas of the University of Melbourne on Victoria's roadmap for easing coronavirus lockdown restrictions. - மெல்பேர்னில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா தொடர்பிலான Stage 4 கட்டுப்பாடு மேலும் இரண்டு வாரங்களுக்கு அதாவது செப்டம்பர் இறுதிவரை நீடிக்கப்பட்டுள்ள அதேநேரம் கட்டுப்பாடுகளை படிப்படியாக தளர்த்துவது தொடர்பில் விக்டோரிய அரசு வெளியிட்டுள்ள திட்ட வரைபு பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. இது தொடர்பில் அலசுகிறார் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகக் கடமையாற்றும் அம்பலவாணப்பிள்ளை நிர்மலதாஸ் அவர்கள்.

página 11 de 11

Informações: