Informações:
Sinopsis
Listen to interviews, features and community stories from the SBS Radio Tamil program, including news from Australia and around the world. - , , , ... SBS !
Episodios
-
The importance of understanding cultural diversity among Indigenous peoples - பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுதல்
21/03/2024 Duración: 09minUnderstanding the diversity within the First Nations of Australia is crucial when engaging with Aboriginal and Torres Strait Islander peoples and building meaningful relationships. - ஆஸ்திரேலியாவின் அனைத்து பூர்வீகக்குடி மற்றும் டோரஸ் ஸ்ட்ரெய்ட் தீவு மக்களும் ஒரே இனக்குழுவைச் சேர்ந்தவர்கள் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் நிலவுகிறது. இந்தப்பின்னணியில் பூர்வீகக் குடிமக்களிடையேயான கலாச்சார பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்ளுவதன் அவசியம் குறித்து Yumi Oba ஆங்கிலத்தில் தயாரித்த விவரணத்தை தமிழில் தருகிறார் றேனுகா துரைசிங்கம்
-
நாளொன்றுக்கு 2000 குடிவரவாளர்களை வரவேற்றுள்ள ஆஸ்திரேலியா!
21/03/2024 Duración: 02minஆஸ்திரேலியாவின் மக்கள்தொகை செப்டம்பர் 2023 வரையிலான 12 மாதங்களில் 2.5 சதவீதம் அல்லது 659,800 பேரால் அதிகரித்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
ATMs are slowly disappearing. Does this mean you'll have to pay to access your money? - வங்கிகளின் ATM-கள் குறைந்து வருவதால் உங்கள் பணத்தை எடுக்க சிரமப்படுகிறீர்களா?
21/03/2024 Duración: 08minIf you've needed to withdraw cash recently, there's a good chance you may have struggled to find an ATM connected to your bank. You might also have noticed your local bank branch has shut down, or an ATM that isn't connected to any bank has appeared, charging you several dollars to use. This feature explains more - நாட்டில் உள்ள பிரதான வங்கிகளுக்கு சொந்தமான ATM-கள் குறைந்து வருவதாகவும் வங்கி கிளைகளும் குறைந்து வருவதாகவும் தரவுகள் கூறுகின்றன. இதன் பின்னணி இதனால் மக்கள் தங்களின் பணத்தை எடுப்பதில் எதிர்க்கொள்ளும் சிரமங்கள் குறித்து செய்தியின் பின்னணியை தயாரித்து வழங்குகிறார் செல்வி
-
Story of our nation – Part9: Australia from the fifties to the seventies - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்9: ஆஸ்திரேலியா ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடு வரை
21/03/2024 Duración: 08minWe are bringing the story of Australian political history in ten parts. In the nth episode of this series, we explore the Australian political landscape from the fifties to the seventies. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஒன்பதாம் பாகத்தில், ஐம்பதுகளிலிருந்து எழுபதுகளின் பிற்பாடுவரையான காலப்பகுதியில் ஆஸ்திரேலிய வரலாறு எப்படி இருந்தது என்று நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Vaping சாதனங்களை தடை செய்ய புதிய சட்டம் அறிமுகமாகிறது!
21/03/2024 Duración: 05minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (வியாழக்கிழமை 21/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
What is the use of learning Tamil arts in Australia? - ஆஸ்திரேலியாவில் இசை, நடனம் கற்று என்ன பயன்?
20/03/2024 Duración: 14minArangetram is the debut on-stage performance of a former student of Indian classical dance and music. Anika Srinivasan, Pragadeesh Shanmugaraja and Nishitha Sritharan who had done arangetram in Carnatic music and Bharathanatyam shares their views about learning an art and doing arangetram and pursuing the art after arangetram. - இசை, நடனம் என சிறு வயது முதல் இங்கு கற்று அரங்கேற்றம் செய்துள்ள அனிக்கா சீனிவாசன், பிரகதீஷ் சண்முகராஜா மற்றும் நிஷித்தா ஸ்ரீதரன் ஆகியோர் இக்கலையை கற்பதன் அவசியம் என்ன? ஒரு நிலைவரை கற்று முடித்தபின் அரங்கேற்றம் செய்வது அவசியமா? அரங்கேற்றம் செய்தபின் இக்கலைப்பயணத்தை எவ்வாறு தொடர்வது? போன்ற கேள்விகளுக்கு விடை அளிக்கிறார்கள். நிகழ்ச்சித் தயாரிப்பு செல்வி.
-
குயின்ஸ்லாந்தில் குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து பாம்பை அப்புறப்படுத்த முயன்றவர் மரணம்
20/03/2024 Duración: 01minகுயின்ஸ்லாந்தில் ஒரு குழந்தை பராமரிப்பு மையத்திலிருந்து Eastern brown பாம்பை அப்புறப்படுத்த முயன்றவர் அப்பாம்பு கடித்து மரணமடைந்துள்ளார். இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
உலகில் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?
20/03/2024 Duración: 01minஉலகளாவிய ரீதியில் மகிழ்ச்சியான நாடுகள் என்று பட்டியல்படுத்தப்பட்டுள்ள நாடுகளில் ஆஸ்திரேலியாவுக்கு 10வது இடம் கிடைத்துள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
பல் போனால், சொல் போச்சு – பல் நலம் அறிவோமே!
20/03/2024 Duración: 09minஇன்று உலக வாய்சுகாதார விழிப்புணர்வு நாள். வாய்சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் சிட்னி புறநகர் ஹோம்புஷ்ஷில் பல் மருத்துவ சேவை வழங்கிவரும் தேவிகா குமரேஸ்வரனது கருத்துகளுடன் நிகழ்ச்சி படைக்கிறார், குலசேகரம் சஞ்சயன்.
-
No, Australia is not banning TikTok - but the US is on the verge - TikTok செயலி ஆஸ்திரேலியாவில் தடைசெய்யப்படக்கூடுமா?
20/03/2024 Duración: 10minDespite the national security concerns being raised by the US, Australia has no plans to ban TikTok, which is owned by Chinese company ByteDance. The US House of Representatives overwhelmingly approved a bill that would force TikTok to divest from its Chinese owner or be banned from the US on Wednesday. The bill passed 352-65 in a rare moment of unity in politically divided Washington. Prime Minister Anthony Albanese said the Australian government was not expected to emulate the US. Renuka brings the story. - Tik Tok என்ற சமூக ஊடகத்தின் பாவனையை அமெரிக்காவில் தடை செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அது நம் நாட்டிலும் தடை செய்யப்படக் கூடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து சிட்னியைச் சேர்ந்த திரு ஹாஜா நசுருதீன் அவர்களது கருத்துக்களுடன் விவரணமொன்றை எடுத்துவருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
மூன்றாவது முறையாக தொடர்ந்து நாட்டின் வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை!
19/03/2024 Duración: 04minSBS தமிழ் ஒலிபரப்பின் இன்றைய (புதன்கிழமை 20/03/2024) செய்திகள். வாசித்தவர் செல்வி.
-
விரைவில் குறையவுள்ள மின் கட்டணம்: எங்கே எந்தளவு குறையவுள்ளது?
19/03/2024 Duración: 02minமில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் 7 சதவீதம் வரை மின்சார கட்டண வீழ்ச்சியைக் காணவுள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
முடிவுக்கு வரும் 3G வலையமைப்புக்கள்! பல 4G பயன்பாட்டாளர்களும் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கை!!
19/03/2024 Duración: 02minஆஸ்திரேலியாவின் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தமது 3G வலையமைப்புக்களை முடிவுக்கு கொண்டுவருவதால், 4G வலையமைப்பைப் பயன்படுத்தும் 740,000 வாடிக்கையாளர்களும் 000 இலக்கத்தை அழைக்க முடியாத நிலை ஏற்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த செய்தியைத் தருகிறார் றேனுகா துரைசிங்கம்.
-
சிறுவர்களின் ஆடைகளைக் களைந்து தேடுவது நிறுத்தப்பட வேண்டும்
19/03/2024 Duración: 04minSBS தமிழ் ஒலி பரப்பு வழங்கும் இன்றைய (செவ்வாய்க்கிழமை 19/03/2024) செய்திகள்.
-
Calls for better recognition of the international professional qualifications of migrants - புலம்பெயர்ந்தோரின் சர்வதேச தகுதிகள் ஆஸ்திரேலியாவில் சிறப்பாக அங்கீகரிக்கப்படுகிறதா?
19/03/2024 Duración: 08minAustralia must better recognise the international qualifications of migrants to help address skills shortages, new research has found. The Committee for Economic Development of Australia report shows the nation needs to make more use of the skilled migrants in the country. In English : Peggy Giakoumelos ; In Tamil : Selvi - நாட்டில் உள்ள புலம்பெயர்ந்தோரின் திறன்கள் அதிகமாகப் பயன்படுத்த வேண்டும் அங்கீகரிக்கப்படவேண்டும் என்று ஆஸ்திரேலியாவின் பொருளாதார மேம்பாட்டுக் குழுவின் அறிக்கை கூறியுள்ளது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்தோர் பணியிடங்களில் சிறப்பாக பங்களிக்க இது வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து ஆங்கிலத்தில் Peggy Giakoumelos எழுதிய விவரணத்தை தமிழிலில் தருகிறார் செல்வி.
-
Story of our nation – Part8: Australia after WWII - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்8: இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் ஆஸ்திரேலியா
18/03/2024 Duración: 08minWe are bringing the story of Australian political history in ten parts. In the eighth episode of this series, we explore the Australian political landscape after the end of the Second World War. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் எட்டாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Story of our nation – Part7: Australia during WWII - ஆஸ்திரேலியா என்ற தேசத்தின் கதை – பாகம்7: இரண்டு உலகப் போரின்போது ஆஸ்திரேலியா
18/03/2024 Duración: 08minWe are bringing the story of Australian political history in ten parts. In the seventh episode of this series, we explore the Australian political landscape during the time of the Second World War. - ஆஸ்திரேலியா அரசியல் வரலாற்றை பத்துப் பாகங்களில் சொல்லும் நிகழ்ச்சியின் ஏழாம் பாகத்தில், இரண்டாம் உலகப் போரின் பின்னணியில் ஆஸ்திரேலிய வரலாறு குறித்து நிகழ்ச்சி தயாரித்து வழங்குகிறார் குலசேகரம் சஞ்சயன்.
-
Anjana Vasan: From Chennai to the Global Film Industry - சென்னைப் பெண் அஞ்சனாவின் திரைத்துறைப் பயணம்
18/03/2024 Duración: 14minAnjana Vasan, a talented actress set to grace the screens as one of the lead in the feature film "Wicked Little Letters" in Australia, embodies a remarkable tale of cultural diversity and artistic pursuit. Born in the vibrant city of Chennai, Tamil Nadu, Anjana's formative years were enriched by the multicultural tapestry of Singapore, ultimately leading her to establish roots in England, where she currently resides. - விரைவில் ஆஸ்திரேலியாவில் வெளியாகவிருக்கும் Wicked little letters என்ற முழு நீளத் திரைப் படத்தில் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கும் அஞ்சனா வாசன் அவர்கள் தமிழ்நாட்டின் சென்னையில் பிறந்து, சிங்கப்பூரில் வளர்ந்து தற்போது இங்கிலாந்தில் வாழ்ந்து வருகிறார்.
-
Consul General's Expert Insights on Aadhaar, OCI, PAN, Visas, and Business Ventures in India - ஆதார், OCI, PAN, இந்திய விசா, இந்தியாவில் வர்த்தகம் செய்தல் குறித்த இந்திய துணை தூதரின் பதில்!
18/03/2024 Duración: 21minJoin us for an insightful conversation with Dr. S Janakiraman, the recently appointed Consul General of the Indian Consulate in Sydney. In this exclusive interview conducted at the SBS studio by RaySel, Dr. Janakiraman addresses a myriad of questions pertinent to the Indian diaspora residing in Australia, as well as those seeking visas to visit India. Gain valuable insights and firsthand information from this engaging discussion with a distinguished diplomat. - சிட்னியில் இயங்கும் இந்திய துணை தூதரகத்தின் புதிய துணைத் தூதராக பதவேற்றிருக்கும் Dr S ஜானகிராமன் அவர்கள் நமது கேள்விகளுக்கு பதிலளிக்கிறார். இங்கு வாழும் இந்திய பின்னணி கொண்டவர்களும், இந்தியா செல்ல விசா தேவைப்படுகின்றவர்களும் கேட்க நினைக்கும் பல கேள்விகளுக்கு அவர் பதில் தருகிறார். SBS ஒலிப்பதிவு கூடத்தில் அவரை சந்தித்து உரையாடியவர்: றைசெல்.
-
இந்தியா & தமிழகம்: முக்கிய செய்திகளின் பின்னணி
18/03/2024 Duración: 08minஇந்திய மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு - தமிழகத்துக்கு ஏப்ரல் 19ம் தேதி தேர்தல், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை மேலும் ஒரு வழக்குப் பதிவு, நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கிடைப்பதில் சிக்கல் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் கோவை வருகை போன்ற செய்திகளின் பின்னணியுடன் இணைகிறார் நமது தமிழக செய்தியாளர் ராஜ்!